உடனே.......உங்கள் பெயரை சொல்லுவீர்கள் ???... ஆனால் என் நிலைமை வேறு ! முதலில் என் மனதில் ஒரு if <> then... loop* ஓடும்; என்ன கொடுமை இன்பா என்று நினைத்தேன்.... கல்லூரி முதல்வரால் உன் பெயரை கூட உச்சரிக்முடியவில்லை என்று... எனக்கு அப்பொழுதுதான் புரிந்தது ஓவவொரு மாநிலத்தினர் ஓவவொருவிதமாக உச்சரிப்பார்கள் என்று. ஆங்கிலத்தில் Permutation, Combination என்று சொல்வார்கள்...... Imba iBArajan iNBA Inban jarn INB Rajan inba nimba Inbar jan என் பொழப்பு உங்களுக்கு சிரிப்பா இருக்க ?? இருக்கட்டும், என்ன பண்றது roll back இல்லையே ! * If loop # Switch Case
யாராவது உங்களிடம் பெயரை கேட்டால், என்ன சொல்லுவீர்கள் ?
[ இது என்ன மாங்காத்னமா கேள்வி என்று பார்க்கிறீங்களா ? ]
பின்னே என் பெயரினை எப்படி சொல்வது என்று ஒரு Switch.... case.....# ஓடும்;
பெயரை சொல்வதற்கு .....நான் ஏன் இவளோ யோசிக்கிறேன் என்று பார்க்கிறீங்களா ??
காரணம் உண்டு ... இது ஒரு நீண்ட ஆச்சரியம், வேதனை மற்றும் புன்னகை கலந்தக் கதை.
விருதுநகரில் இருந்த வரை என் பெயருக்கு எந்த ஒரு மிரட்டல் கூட வந்தது கிடையாது; கோயம்பததுர், பங்களுறு வந்தஉடன் என் பெயரினை பல விதங்களில் என் பெயர் உச்சரிப்பதை கேட்கத் தொடங்கினேன், காரணம் ஓவவொரு ஊரின் மொழிக்ஏற்ப என் பெயர் அவதாரம் எடுத்தது; இதில் ஒரு ஆச்சரியம் ஓவவொரு பெயரும் ரொம்ப வித்யாசம்.
என் கல்லூரி நேற்முக தேர்வில், என் முதல் கேள்வி... என் பெயரை எப்படி உச்சரிப்பது என்று தான் ?? காரணம் அவர் கேரளாவை சேர்ந்தவர். என் பெயரை படிக்க முயன்றார், முடியலை அவரால்.
இதுவே இப்படி என்றால் வெளிநாட்டினர் பத்தி சொல்லவா வேண்டும் ? இப்பவும் Client உடன் Interact பண்ணும் பொழுது ... என் பெயரை அவர்கள் கொத்து பரோட்டா செய்துவிடுகிறார்கள்.
இதோ என் பெயரின் சில.....
Anbalagan
இவனுக்கு இன்பா என்று சொல்லலாமா அல்லது இன்பராஜன் என்று சொல்லலாமா அல்லது ராஜ் என்று சொல்லலாமா ?
இவன் North Indian என்றால் ராஜ் என்று தான் சொல்ல வேண்டும்... South Indian என்றால் இன்பா, இன்பராஜ் என்றால் கொஞ்சம் புரியும்.
இந்தியன்
உலகம்.
Inba
This is a Flickr badge showing public photos and videos from Invisible Lens. Make your own badge here.
Labels:
அனுபவம் புதுமை,
நான்,
மொக்கை
comments (1)
Labels:
நான் :-)
comments (0)
ரசிகன்... பல விஷயங்களை உணர்வுப்பூர்வமாக காதலிக்கும் சாதாரண *தீவிர-மனித-வாதி.
பிறந்த தேதி:
29 செப்டெம்பர் 1983
பிறந்த ஊர்:
கர்மவீரர் காம்ராஜர் பிறந்த விருதுபட்டி என்ற விருதுநகர்.
தாய், தந்தை பெயர்:
விஜய லக்ஷ்மி, செல்வராஜன்.
கற்றது:
- UKG - 12th [ LKG படிக்கவில்லை, அதனால் தான் என் படிப்பு கொஞ்சம் சுமார் என்று நினைக்கிறேன் ]
- M.Sc. Software Engineering.[படிச்சது கணினி மற்றும் மென்பொருள் உருவாக்குதல் பற்றி, ஆனால் வேலை பார்ப்பது அதில் இல்லை]
இஷ்டம் :
என் கூட்டுக்குடும்பம்,ஆசிரியர்கள், கடவுள், நண்பர்கள்,
ஓவியா, திவ்யா [அக்கா குழந்தைகள்],
குழந்தை, இயற்கை, ஆன்மீகம்,
வானம், மேகம், பூ, சிரிப்பு,
புகைப்படம், புத்தகங்கள்,
திரைப்படங்கள், இசை,
சேட்டை, அரட்டை, மொக்கை,
கணினி, இணையத்தளம்.
ரசிக்கும்-ரசித்த படங்கள்:
காமராஜர், பாரதியார்,
நாயகன், தளபதி,
கேளடி கண்மணி, முதல் மரியாதை,
அன்பே சிவம், சிந்து பைரவி,
கன்னத்தில் முத்தமிட்டால்,
உன்னால் முடியும் தம்பி, மொழி ,
இந்தியன், அலைகள் ஒய்வதில்லை,
ஜில்லென்று ஒரு காதல்,
விருமாண்டி, காக்க காக்க,
Stalin (Telgu)
Gods Must be Crazy (English)
Beautiful Mind (English)
Black (Hindi)
Duniya (kannada)
*தீவிர-மனித-வாதி - என்றவுடன் ரொம்ப யோசிக்க வேண்டாம், சும்மா (vadivelu style) !
Subscribe to:
Comments (Atom)